EPS 1 
சற்றுமுன்

"இப்படி ஒரு வார்த்தையை".. மீண்டும் விஜயை அட்டாக் செய்த இபிஎஸ்..!!

விஜய்க்கு நாட்டில் நடப்பது என்ன என்றே தெரியவில்லை என இபிஎஸ் விமர்சனம் அதிமுக ஆட்சியை எப்படி ஊழல் ஆட்சி என விஜய் கூற முடியும் என இபிஎஸ் கேள்வி

Manigandan Raja

விஜய் மக்களையும் பார்க்கவில்லை, தொலைக்காட்சியையும் பார்க்கவில்லை 2 மாதங்களுக்கு முன்னர் அதிமுக கூட்டணி குறித்து பலரும் கிண்டல் செய்தனர்  கூட்டணிக்கு அதிமுக
தான் தலைமை என அமித்ஷாவே தெரிவித்து விட்டார்.

விஜய்க்கு நாட்டில் நடப்பது என்ன என்றே தெரியவில்லை என இபிஎஸ் விமர்சனம் அதிமுக ஆட்சியை எப்படி ஊழல் ஆட்சி என விஜய் கூற முடியும் என இபிஎஸ் கேள்வி