திருப்புவனம் அஜித்குமார் கஸ்டடி கொலையில் அடுத்தடுத்து வெளியாகும் புதிய தகவல்கள் அஜித்குமாரின் நண்பர் அருண் மீதும் போலீசார் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு TAM
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உள்நோயாளியாக அருண் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை.
காலில் ஏற்பட்டிருந்த வீக்கம், ரத்தக்கட்டு போன்றவற்றிற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது அருணுக்கு ஸ்கேன் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.