Amitsha 
சற்றுமுன்

அமித்ஷாவின் வருகை தாமதம்..!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வருவதில் தாமதம் இரவு 9 மணிக்கு மதுரை வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதம்

Web Team

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வருவதில் தாமதம் இரவு 9 மணிக்கு மதுரை வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதம்  டெல்லியில் இருந்து தாமதமாக அமித்ஷா விமானத்தில் புறப்பட்டதாக தகவல்.

இரவு 10.30 மணிக்கு அமித்ஷா மதுரை வருவார் என எதிர்பார்ப்பு