பஞ்சாமிர்தம் குறித்து பேசியது சர்ச்சையான நிலையில் கைதான இயக்குநர் மோகன்.G ஜாமீன்கோரி மனு.
எந்த ஒரு தகவலையும் தெரிவிப்பதற்கு முன் உறுதிப்படுத்த வேண்டும்.
கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட வேண்டும்.
தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில் மன்னிப்பு கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும் -நீதிமன்றம்