பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 6 மணிநேரமாக அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.
சென்னைக்கு கிரானைட் ஏற்றி சென்ற லாரியில் பழுது ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு லாரியின் அடித்தளத்தில் உள்ள சேஸ் என்ற பாகம் உடைந்ததால் ஒருபக்கமாக சாய்ந்தது.
ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதால் நீண்ட நேரம் காத்திருக்கும் வாகனஓட்டிகள் .