தவெக மாநாடு நடைபெறும் பாரப்பத்தியில் காலை 8 மணிக்கே கொளுத்தும் வெயிலின் தாக்கம் காரணமாக நாற்காலிகளுடன் நிழலை தேடி செல்லும் தவெக தொண்டர்கள்.