Brown sugar seize 
சற்றுமுன்

அம்பத்தூர் அருகே பிரவுன் சுகர் பறிமுதல்..!

சென்னை அம்பத்தூர் அருகே 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரவுன் சுகர் போதை பொருள் பறிமுதல் வடமாநிலத்தைச் சேர்ந்த முகமது தாஹீர் என்பவரைக் கைது செய்து போலீசார் விசாரணை.

Srini Vasan

சென்னை அம்பத்தூர் அருகே 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரவுன் சுகர் போதை பொருள் பறிமுதல் வடமாநிலத்தைச் சேர்ந்த முகமது தாஹீர் என்பவரைக் கைது செய்து போலீசார் விசாரணை.

கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் குறிவைத்து பிரவுன் சுகர் விற்பனை என தகவல் 24 கிராம் பிரவுன் சுகரை பறிமுதல் செய்து அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் விசாரணை.