IND BDGET 1 
சற்றுமுன்

பட்ஜெட் - தமிழகத்திற்கு வெளியான முதல் அசத்தல் அறிவிப்பு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக உள்ளது இந்திய பொருளாதாரம் நிலையான வளர்ச்சி பாதையில் உள்ளது.

Manigandan Raja

உற்பத்தியை உயர்த்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம்  பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் பட்ஜெட்டை உருவாக்கி இருக்கிறோம்.

இந்தியாவின் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் -நாடாளுமன்றத்தில் மேசைகளை தட்டி பலத்த ஒலி எழுப்பும் எம்.பி.க்கள்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக உள்ளது இந்திய பொருளாதாரம் நிலையான வளர்ச்சி பாதையில் உள்ளது.