78 
சற்றுமுன்

திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பிய மத்திய அரசு

கூடுதல் விவரங்களை பெறுவதற்காக அறிக்கை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்.

Web Team

கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியது மத்திய அரசு.
தமிழக அரசிடம் இருந்து கூடுதல் விவரங்களை பெறுவதற்காக அறிக்கை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்.