cm kolathur 
சற்றுமுன்

கொளத்தூரில் அதிரடி காட்டும் முதல்வர் ஸ்டாலின்..!

அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கலை அறிவியல் கல்லூரி அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு.

Manigandan Raja

அதிரடி காட்டும் முதல்வர் ஸ்டாலின்..!

சொந்த தொகுதியில் திட்டங்களை தொடங்கிவைக்கும் முதல்வர் முடிவுற்ற திட்டங்களை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கலை அறிவியல் கல்லூரி அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு.