கூட்டணியில் திடீர் ட்விஸ்ட் :
5 கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளதாக தகவல் :
தவாக-1
எஸ்டிபிஐ -1
மஜக-1
முக்குலத்தோர் புலிப்படை-1
கொங்கு இளைஞர் பேரவை -1
இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 5 கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கீடு என தகவல் 5 கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட திமுக வலியுறுத்தல்.