jIPMER 
சற்றுமுன்

கடலூர் கோர விபத்து.. 2 மாணவர்கள் ஜிப்மருக்கு மாற்றம்..!

பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த மாணவர்கள் பலத்த காயமடைந்த 2 மாணவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றம் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு 2 மாணவர்கள் மாற்றம்.

Web Team

விபத்தில் பள்ளி வேன் ஓட்டுநரும் பலத்த காயமடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.