Rain update 
சற்றுமுன்

சென்னையில் திரண்டு வரும் கருமேகங்கள்.. அடுத்த 1 மணி நேரம்.. எச்சரிக்கை..!

அடுத்த 1 மணி நேரத்திற்கு சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Web Team


அடுத்த 1 மணி நேரத்திற்கு சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 1 மணி நேரம் லேசான மழைக்கு வாய்ப்பு.

ராணிப்பேட்டை மாவட்டத்திலும் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு