58 
சற்றுமுன்

சொத்து குவிப்பு வழக்கு.. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மீது அதிருப்தி

சொத்து குவிப்பு வழக்கு மறுவிசாரணைக்கு தடைகோரி அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, KKSSRR முறையீடு.

Web Team

சொத்து குவிப்பு வழக்கு மறுவிசாரணைக்கு தடைகோரி அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, KKSSRR முறையீடு.

வழக்கில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை தரப்பில் பதில் அளிக்க 2 வாரகால அவகாசம் கோரப்பட்டது.

தமிழ்நாடு காவல்துறையின் கோரிக்கையை ஏற்று வழக்கு 2 வாரத்துக்கு ஒத்திவைப்பு.