Therthal payanam 
சற்றுமுன்

வாக்குவாதத்தில் திமுக - அதிமுக... நியூஸ்தமிழ் தேர்தல் பயணத்தில் மாறிய சீன்..!!

தாங்கள் சார்ந்த அரசியல் கட்சிகளின் கருத்துகளை எடுத்து வைத்து சூடான விவாதம்.

Manigandan Raja

தேர்தல் பயணத்தில் மாறிய சீன் :

திருப்பூரில் நியூஸ் தமிழ் தேர்தல் பயண நிகழ்ச்சியில் அரசியல் விவாதம் - கட்சிகள் பங்கேற்பு  அதிமுக எம்எல்ஏ எம்.எஸ்.எம். ஆனந்தன், திமுக மேயர் தினேஷ்குமார் பங்கேற்பு திருப்பூர் வடக்கு தொகுதி நாதக வேட்பாளர் அபிநயாவும் விவாதத்தில் பங்கேற்பு.

தாங்கள் சார்ந்த அரசியல் கட்சிகளின் கருத்துகளை எடுத்து வைத்து சூடான விவாதம்.