Public go out safety 
சற்றுமுன்

”மக்கள் வெளியே வர வேண்டாம்..” அமிர்தசரஸ் DC எச்சரிக்கை

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள மக்கள் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

Srini Vasan

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள மக்கள் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

அமிர்தசரஸ் காவல் துணை ஆணையர் அறிவுறுத்தல் அமிர்தசரஸ் மக்கள் அச்சப்பட தேவையில்லை - காவல் துணை ஆணையர்.

அமிர்தசரஸின் பல இடங்களில் சைரன் ஒலிக்கப்பட்டதாக தகவல்.