27 
சற்றுமுன்

விமானத்தில் தீ - இந்தியாவுக்கு மீண்டும் அதிர்ச்சி செய்தி..

சவுதியில் இருந்து லக்னோ வந்த விமானம் தரையிறங்கியபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தின் பின்புறத்தில் தீப்பொறி ஏற்பட்டதால் பரபரப்பு

Web Team

சவுதியில் இருந்து லக்னோ வந்த விமானம் தரையிறங்கியபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தின் பின்புறத்தில் தீப்பொறி ஏற்பட்டதால் பரபரப்பு.

சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 250 ஹஜ் பயணிகளும் லக்னோவில் பத்திரமாக தரையிறங்கினர்.