41 
சற்றுமுன்

வெள்ள பாதிப்பு தடுப்பு பணிகள்.. கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்..

சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம். சென்னையில் 15 மண்டலங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து உத்தரவு. திருவொற்றியூர் - சமீரன் IAS, மணலி - குமரவேல் பாண்டியன் IAS,மாதவரம் ,மேகநாதரெட்டி IAS, தண்டையார்பேட்டை - கண்ணன் IAS அம்பத்தூர்- எஸ்.ராமன் IAS, அண்ணாநகர் - ஸ்ரேயா IAS.

Srini Vasan

சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்.

சென்னையில் 15 மண்டலங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து உத்தரவு.

திருவொற்றியூர் - சமீரன் IAS, மணலி - குமரவேல் பாண்டியன் IAS,மாதவரம் ,மேகநாதரெட்டி IAS, தண்டையார்பேட்டை - கண்ணன் IAS

அம்பத்தூர்- எஸ்.ராமன் IAS, அண்ணாநகர் - ஸ்ரேயா IAS.