12 
சற்றுமுன்

தமிழகத்திற்கான நிதி! மத்திய அரசுக்கு பறந்த உத்தரவு

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% இடஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதி

Web Team

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% இடஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதி

தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவு

தமிழகத்திற்கான நிதியை ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நிதியை தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு உரிய வகையில் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல்