24 
சற்றுமுன்

கஜா புயல் பாதிப்பு இழப்பீடு! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

கஜா புயல் பாதிப்பு - இழப்பீடு கிடைக்காதவர்கள், மனு அளித்தால் பரிசீலிக்கப்படும்- தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல், அரசு நியாயமான இழப்பீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும் - தலைமை நீதிபதி அமர்வு.

Srini Vasan

கஜா புயல் பாதிப்பு - இழப்பீடு கிடைக்காதவர்கள், மனு அளித்தால் பரிசீலிக்கப்படும்- தமிழக அரசு,

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்,

அரசு நியாயமான இழப்பீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும் - தலைமை நீதிபதி அமர்வு.