பாமக எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோரும் பங்கேற்பு.
ஒரே கல்லில் 2 மாங்காய், தற்போது 2 மாங்காய் என பாமகவை விமர்சித்த அமைச்சர் பன்னீர்செல்வம்.
ஜி.கே.மணி வெங்கடேஸ்வரனை வைத்துக் கொண்டு பாமகவை கிண்டல் செய்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா அமைச்சர்கள் மா.சுப்ரமணியன் பங்கேற்பு.