CM 1 
சற்றுமுன்

உறுதி செய்து அதிரடியாக அறிவித்த தமிழக அரசு

திமுக ஆட்சியில் இதுவரை 3 டைடல் பார்க் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன மதுரை, திருச்சி, ஓசூரை தொடர்ந்து திண்டுக்கல்லில் மினி டைடல் பார்க் உதயமாகிறது.

Manigandan Raja

அதிரடியாக அறிவித்த தமிழக அரசு :

திண்டுக்கல் அனுமந்தராயன் கோட்டையில் புதிய "மினி டைடல் பார்க் ஒன்று அமைக்கப்படும் முதலமைச்சர் ஆலோசனையின்படி டைடல் பார்க் அமைக்கப்படும் என அமைச்சர் டிஆர்பி ராஜா அறிவிப்பு.

திமுக ஆட்சியில் இதுவரை 3 டைடல் பார்க் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன மதுரை, திருச்சி, ஓசூரை தொடர்ந்து திண்டுக்கல்லில் மினி டைடல் பார்க் உதயமாகிறது.