29 
சற்றுமுன்

கொலை செய்த அரசு-"SORRY" என்பது தான் பதிலா?

உங்கள் ஆசை வார்த்தைக்கு தமிழக மக்கள் ஏமாந்தது போதாதா?அஜித்குமார் குடும்பமும் ஏமாற வேண்டுமா.

Web Team

உங்கள் ஆசை வார்த்தைக்கு தமிழக மக்கள் ஏமாந்தது போதாதா?அஜித்குமார் குடும்பமும் ஏமாற வேண்டுமா.

தைரியத்தை கொலை செய்துவிட்டு, "தைரியமாக இருங்கள்" எனசொல்ல என்ன தைரியம் இருக்க வேண்டும்?-EPS.

"நடக்கக் கூடாதது நடந்துடுச்சு" என்று சொல்ல நா கூசாவில்லையா உங்களுக்கு? - எடப்பாடி பழனிசாமி

இது என்ன முதல் முறை உங்கள் ஆட்சியில் நடந்திருக்கிறதா? இது 25-வது முறை! - இபிஎஸ்.

இந்த அரசு எப்படி நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு இந்த அலட்சியபோட்டோஷூட் போன் காலே சாட்சி-EPS.