TN Govt 
சற்றுமுன்

தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி

வழக்குப்பதிவு செய்வதற்கு அரசின் அனுமதி தேவை என லஞ்ச ஒழிப்புத்துறை பதில்.

Manigandan Raja

நீதிபதிகள் சரமாரி கேள்வி :

நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் பணி நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிய கூறிய ஆணை வழக்குப்பதிவு செய்யுமாறு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல்
மறு ஆய்வு மனு விரைவில் எண்ணிடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் தகவல்.

உடனடியாக வழக்கு பதிவு செய்யக்கோரிய உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை? என நீதிபதிகள் கேள்வி  வழக்குப்பதிவு செய்வதற்கு அரசின் அனுமதி தேவை என லஞ்ச ஒழிப்புத்துறை பதில்.