Arts and science college 
சற்றுமுன்

`ஜூன் 30' - கல்லூரி மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..!

தமிழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 30 ஆம் தேதி முதல் வகுப்புகள் செயல்படும் ஜூன் 30 ஆம் தேதி முதல் கலை, அறிவியல் கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கும் என அறிவிப்பு.

Srini Vasan

தமிழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 30 ஆம் தேதி முதல் வகுப்புகள் செயல்படும் ஜூன் 30 ஆம் தேதி முதல் கலை, அறிவியல் கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கும் என அறிவிப்பு.

வரும் மே 30 ஆம் தேதி முதல் கலை, அறிவியல் படிப்புகளுக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம் இன்றுடன் ஆன்லைன் விண்ணப்பம் முடிவதாக கூறப்பட்ட நிலையில் மீண்டும் வாய்ப்பு.