Pollachi CASE 4 
சற்றுமுன்

பெண்களை கெஞ்ச விட்ட அரக்கர்கள் திருப்பி அடித்த கர்மா.. பெண் நீதிபதியிடமே கெஞ்சிய தருணம்..!

மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளது குறைந்தபட்ச தண்டனை 20 ஆண்டுகள், நாங்கள் அதிகபட்ச தண்டனை கேட்டிருக்கிறோம்

Srini Vasan

மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளது குறைந்தபட்ச தண்டனை 20 ஆண்டுகள், நாங்கள் அதிகபட்ச தண்டனை கேட்டிருக்கிறோம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன - அரசுத் தரப்பு