FAST TRAIN 
சற்றுமுன்

மின்னல் வேக ரயில் - சென்னைக்கு செம அறிவிப்பு

நாடு முழுவதும் 7 நகரங்களுக்கு இடையே அதிவேக ரயில் வழித்தடம் அமைக்கப்படும் 2 மற்றும் 3ஆம் நிலை நகரங்களின் வளர்ச்சிக்காக ரூ. 5000 கோடி ஒதுக்கீடு

Manigandan Raja

சென்னைக்கு அதிவேக ரயில் வழித்தடம் நகர் அடிப்படையிலான வளர்ச்சிக்கு 5 ஆண்டுகளில் ரூ.5000 கோடி ஒதுக்கீடு ஐதராபாத் - சென்னைக்கு, பெங்களூரு - சென்னைக்கு 7 அதிவேக ரயில் வழித்தடம்.

நாடு முழுவதும் 7 நகரங்களுக்கு இடையே அதிவேக ரயில் வழித்தடம் அமைக்கப்படும் 2 மற்றும் 3ஆம் நிலை நகரங்களின் வளர்ச்சிக்காக ரூ. 5000 கோடி ஒதுக்கீடு.