Senthil balaji 
சற்றுமுன்

அமைச்சர் C.T.R.நிர்மல் வெளியிட்ட வெள்ளை அறிக்கை... சீறி எழுந்த செந்தில் பாலாஜி

மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கைக்கு பதிலடி.

Manigandan Raja

மின்சாரத்துறையின் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி  சென்னையில் செய்தியாளர் சந்திப்பு மின்சாரத் துறையை காப்பாற்றியதுடன் சீரான மின் விநியோகத்திற்கு வழிவகுத்தவர் ஸ்டாலின் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கைக்கு பதிலடி.