OPS 
சற்றுமுன்

மத்திய அரசுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்..!

சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை விடுவிக்க மறுப்பு  கல்வி நிதி ஒதுக்காத மத்திய அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது-  ஓ.பன்னீர்செல்வம்

Web Team