ops no permission 
சற்றுமுன்

பிரதமரை சந்திக்க ஓபிஎஸ்-க்கு அனுமதி மறுப்பு..!

தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ்-க்கு அனுமதி கிடைக்கவில்லை எனத் தகவல் அதிமுக தரப்பு விரும்பாது என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்.

Web Team