Cauery flood 
சற்றுமுன்

பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.. வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி..!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே இந்திரா நகரில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காவிரி வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் கடும் அவதி.

Web Team