கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு பெங்களூரு கனமழையை ஒட்டி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு.
மொத்த கொள்ளளவான 52 அடியில் 51 அடியை எட்டியதால் 3 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக வினாடிக்கு 4,000 கன அடி நீர்
வெளியேற்றம்.
தென்பெண்ணை வெள்ளத்தால் கிருஷ்ணகிரி, தருமபுரி ,திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை