கோவை பெரியார் அறிவுலக நூல்கள் வாங்கிய முறைகேடுகள் குறித்த விசாரணையை தொடங்குகிறது.
லஞ்ச ஒழிப்பு காவல்துறை அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த புகாரினை தொடர்ந்து நடவடிக்கை
கோவை பெரியார் அறிவுலகத்தில் தற்போதும் அகற்றப்படாமல் இருக்கும் சர்ச்சை புத்தகங்கள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகள் எழுந்த நிலையிலும் புத்தகங்கள் அப்புறப்படுத்தப்படவில்லை
புத்தகங்களை உடனடியாக திரும்ப பெற பல்வேறு எழுத்தாளர்களும் வலியுறுத்தல் நாலடியாரை கவிஞர் என குறிப்பிட்ட நூல் கூட தற்போதும் பெரியார் அறிவுலகத்தில் உள்ளது
பெரியார் அறிவுலகத்திற்கு போலி புத்தகங்களை விநியோகம் செய்த பதிப்பகங்கள் ஒரே முகவரியில் 3 போலி பதிப்பகங்கள் இயங்கி வந்தது அம்பலம்
புத்தகங்களில் குறிப்பிட்டிருந்த முகவரிப்படி சென்னை மடிப்பாக்கத்தில் நியூஸ் தமிழ் நடத்திய களஆய்வில் வெளிவந்த உண்மை