EPS and PM 
சற்றுமுன்

பிரதமர் - இபிஎஸ் சந்திப்பு உறுதியானது..!

ரூ.4500 கோடி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று மாலை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி இன்று இரவு 10:45 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் பிரதமரை இபிஎஸ் சந்திக்க உள்ளதாக தகவல்.

Web Team