Pollachi rape case 
சற்றுமுன்

பொள்ளாச்சி பா*யல் குற்றவாளிகள் நீதிமன்றத்திற்கு வருகை..!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டோர் கோவை அழைத்துவரப்பட்டனர்  பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளிக்கிறது.

Srini Vasan

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டோர் கோவை அழைத்துவரப்பட்டனர்  பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளிக்கிறது.

பாலியல் வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளதையொட்டி சேலம் சிறையில் இருந்து 9 பேர் கோவைக்கு வருகை சேலம் மத்திய சிறையில் இருந்து 9 பேரையும் பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வந்த போலீசார்.