Ponraj 
சற்றுமுன்

தவெக பெண்களுக்கு எதிராக பொன்ராஜ் சர்ச்சை பேச்சு

கடலூர் மாவட்டம் புதுநகர் காவல் நிலையத்தில் பொன்ராஜ் வெள்ளைச்சாமி மீது வழக்கு பதிவு.

Manigandan Raja

பொன்ராஜ் சர்ச்சை பேச்சு:

பெண்களை இழிவாக பேசிய அப்துல்கலாமின் முன்னாள் உதவியாளர் பொன்ராஜ் வெள்ளைச்சாமி மீது வழக்கு கடலூர் மாவட்டம் புதுநகர் காவல் நிலையத்தில் பொன்ராஜ் வெள்ளைச்சாமி மீது வழக்கு பதிவு.

தவெக பெண் நிர்வாகிகளுக்கு எதிராக ஆபாசமான வார்த்தைகளை பேசிய பொன்ராஜ்.