Helipad change 
சற்றுமுன்

பிரதமர் வருகை.. இரவோடு இரவாக மாற்றப்பட்ட ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடம்..!

உயர் மின்னழுத்த கம்பிகள் காரணமாக ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடம் மாற்றம் கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் ஹெலிகாப்டர் இறங்க ஹெலிபேட் அமைக்கப்பட்டது.

Web Team