Chn heavy rain 
சற்றுமுன்

சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டும் மழை..!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது அடுத்த ஒரு மணிநேரத்துக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தகவல் பிற்பகலில் திடீரென வானம் இருண்ட நிலையில் தற்போது மிதமான மழை பெய்யத் தொடங்கியது.

Web Team