26 
சற்றுமுன்

பாமக மகளிர் மாநாட்டு பணிகளை நேரில் பார்வையிட்ட கட்சியின் நிறுவனர் ராமதாஸ்..

பாமக மகளிர் மாநாட்டு பணிகளை நேரில் பார்வையிட்ட கட்சியின் நிறுவனர் ராமதாஸ்.

Web Team

பாமக மகளிர் மாநாட்டு பணிகளை நேரில் பார்வையிட்ட கட்சியின் நிறுவனர் ராமதாஸ்.

தந்தை - மகன் மோதல் உச்சமடைந்துள்ள நிலையில் மாநாட்டு பணிகளில் தீவிரம்.

மயிலாடுதுறை பூம்புகாரில் நடைபெறும் பணிகளை நேரில் பார்வையிட்ட ராமதாஸ்.

பாமகவை கைப்பற்றுவதற்காக தந்தையும், மகனும் அடுத்தடுத்து காய்களை நகர்த்தி வருவதாக தகவல்.