Railway condolation and pay money 
சற்றுமுன்

மாணவர்கள் பலி.. ரயில்வே நிவாரணம் அறிவிப்பு..!

பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் இறந்த மாணவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம்

Web Team

 பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் இறந்த மாணவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம்

பாதுகாப்பு விதிகளை மீறியதால் கேட் கீப்பர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்  உயிரிழப்பு மற்றும் காயமடைந்ததற்கு ஆழ்ந்த வருத்தம் -ரயில்வே