13 
சற்றுமுன்

"தொழில்துறையில் பின்தங்கிய தமிழகம்" இபிஎஸ் விமர்சனம்

தொழில்துறையில் தமிழகம் பின்தங்கியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.

Web Team

தொழில்துறையில் தமிழகம் பின்தங்கியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.

இரு நாட்களுக்கு முன்பு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராயன் பேசியதை சுட்டிகாட்டி விமர்சனம்.

"ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவுடன் ஒப்பிடும் போது தமிழகம் பின்தங்கியுள்ளது"

மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்கள் 51% அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளன -இபிஎஸ்

முதல்வர் ஸ்டாலின் 2022 UAE, 2023ல் சிங்கப்பூர் ஜப்பான் சென்றது ஏன் - இபிஎஸ் கேள்வி

நான்கு முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு நீங்கள் ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு - இபிஎஸ்