Teachers protest 1 
சற்றுமுன்

அண்ணா சாலையில் ஆசிரியர்கள் மறியல்.. குண்டுக்கட்டாக கைது..!

சென்னை அண்ணா சாலையில் பகுதிநேர ஆசிரியர்கள் சாலைமறியல் போராட்டம் பணிநிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குண்டுக்கட்டாக கைது இன்று சென்னையில் சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்திருந்த பகுதிநேர ஆசிரியர்கள்.

Web Team

போராட்டத்திற்கு வருபவர்கள் உடனுக்குடன் கைது செய்து அழைத்து செல்லும் போலீசார் அண்ணா சாலை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வரும் போலீசார்.