7 
சற்றுமுன்

மாநில அரசுகளின் அதிகாரம் திடீர் பறிப்பு

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறையில் மாற்றம் -மத்திய அரசு, சிபிஎஸ்இ பள்ளிகள் அங்கீகாரம் பெற மாநில அரசின் தடையில்லா சான்று பெற தேவையில்லை.

Srini Vasan

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறையில் மாற்றம் -மத்திய அரசு,

சிபிஎஸ்இ பள்ளிகள் அங்கீகாரம் பெற மாநில அரசின் தடையில்லா சான்று பெற தேவையில்லை,

மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிப்பது போல விதிமுறைகளில் மாற்றம் செய்த மத்திய அரசு,

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசு ,தமிழக அரசு இடையே மோதல்.