கடத்தப்பட்ட குழந்தை மீட்பு 
சற்றுமுன்

பிறந்து 45 நாட்களே ஆன நிலையில் சென்னை தி.நகரில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை திருவேற்காடு மருத்துவமனையில் பத்திரமாக மீட்பு.

பிறந்து 45 நாட்களே ஆன நிலையில் சென்னை தி.நகரில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை திருவேற்காடு மருத்துவமனையில் பத்திரமாக மீட்பு. குழந்தையை கடத்திய பெண்ணை கண்ணகி நகர் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Srini Vasan

பிறந்து 45 நாட்களே ஆன நிலையில் சென்னை தி.நகரில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை திருவேற்காடு மருத்துவமனையில் பத்திரமாக மீட்பு.

குழந்தையை கடத்திய பெண்ணை கண்ணகி நகர் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.