"மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்கள்"அதிர்ச்சி கொடுத்த அன்புமணி
ராமநாதபுரத்தில் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதித்துள்ளதை சுட்டிக்காட்டி விமர்சனம்
Web Team
தமிழக மக்களுக்கு திமுக துரோகம் செய்து விட்டது என அன்புமணி குற்றச்சாட்டு ராமநாதபுரத்தில் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதித்துள்ளதை சுட்டிக்காட்டி விமர்சனம்