சற்றுமுன்

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 அதிகரிப்பு

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 920 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 93,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

Azhagiri Arumugam

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 920 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 93,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் கிராமுக்கு 115 ரூபாய் விலை உயர்ந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 11,715 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை. ஒரு கிராம் 175 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 75,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 21

ஒரு சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து, 91 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 11 ஆயிரத்து 465 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 175 ரூபாய்க்கும், கிலோ ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 23

ஒரு சவரனுக்கு 1,080 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 92,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 135 ரூபாய் விலை உயர்ந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 11,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 175 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 75,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 24

ஒரு சவரனுக்கு 920 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 93,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் கிராமுக்கு 115 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 11,715 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை. ஒரு கிராம் 175 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 75,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்

நவம்பர் 20 - ரூ.92,080

நவம்பர் 21 - ரூ.91,720

நவம்பர் 22 - ரூ.91,720

நவம்பர் 23 - ரூ.92,800

நவம்பர் 24 - ரூ.93,720 இன்று