Pollachi case update 
சற்றுமுன்

பொள்ளாச்சி வழக்கு நாடே எதிர்நோக்கும் தீர்ப்பு சற்று நேரத்தில்..!

கோவை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்க உள்ளார் பொள்ளாச்சி கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு.

Srini Vasan

நாடே எதிர்நோக்கும் தீர்ப்பு சற்று நேரத்தில் பொள்ளாச்சி கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு.

கல்லூரி மாணவிகள் முதல் திருமணமான பெண்கள் வரை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை பாலியல் அராஜகத்தில் ஈடுபட்ட கொடூரர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.

கோவை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்க உள்ளார் பொள்ளாச்சி கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு.

சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் பாலியல் கொடூரர்களுக்கு இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.