Flying squad 
சற்றுமுன்

ரூ. 2 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையிடம் கெஞ்சி கதறி அழுத பெண்

பணத்தை திரும்பக் கேட்டு அழுது மன்றாடிய இளம்பெண்.

Manigandan Raja

பறக்கும் படையிடம் கெஞ்சி கதறி அழுத பெண் :

விசாரணை நடத்தி பணத்தை திருப்பித் தர கோரிக்கை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 லட்சம் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை பணத்தை திரும்பக் கேட்டு அழுது மன்றாடிய இளம்பெண்.