9மீட்கும் பணி தீவிரம் 
சற்றுமுன்

சென்னை வில்லிவாக்கம் சுரங்கப்பாதையில் சிக்கிய மினி பேருந்தை மீட்கும் பணி தீவிரம்..

சென்னை வில்லிவாக்கம் சுரங்கப்பாதையில் சிக்கிய மினி பேருந்தை மீட்கும் பணி தீவிரம். மினிப்பேருந்தில் இருந்தவர்கள் மீட்கப்பட்ட நிலையில் மினி பேருந்தை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Srini Vasan

சென்னை வில்லிவாக்கம் சுரங்கப்பாதையில் சிக்கிய மினி பேருந்தை மீட்கும் பணி தீவிரம்.

மினிப்பேருந்தில் இருந்தவர்கள் மீட்கப்பட்ட நிலையில் மினி பேருந்தை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குடிநீர் வாரியத்தின் லாரியின் பின்பகுதியில் கயிறு கட்டி மினி பேருந்தை இழுக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.