TANKer 
சற்றுமுன்

திருவள்ளூர் சரக்கு ரயில் தீ விபத்து.. டேங்கர்களை பிரிக்கும் பணி தீவிரம்..!

திருவள்ளூரில் டீசல் ஏற்றி சென்ற சரக்கு ரயிலில் ஏற்பட்டுள்ள தீ விபத்து ரயிலில் இருந்து எரியாத பெட்டிகளை பிரித்தெடுக்கும் பணி நடந்து வருகிறது.

Web Team